Saturday 15 July 2023

சோதிட அடிப்படை

 சோதிட  அடிப்படை 

சோதிடத்தில்

ஒரு நாள் என்பது இந்திய முறையில் காலை 6 மணி (சூரிய உதயம் முதல்) முதல் மறுநாள் காலை 6 மணி (சூரிய உதயம் வரை) வரை உள்ளது

ஆங்கில முறையில் இரவு 12 மணி முதல் மறு நாள் இரவு 12 மணி வரை உள்ள 24 மணி நேரமாகும்

சோதிடத்தில் மணியானது நாழிகையில் கூறப்படுகிறது

தமிழ் கால அளவுகள்

1
நாழிகை = 24 நிமிடம்

60
வினாடி = 24 நிமிடம்

2 1/2
நாழிகை = 1 மணி

3 3/4
நாழிகை = 1 முகூர்த்தம்

7 1/2
நாழிகை = 2 முகூர்த்தம் = 1 ஜாமம்

8
ஜாமம் = 1 நாள் (பகல் + இரவு சேர்ந்து)

60
நாழிகை = 1 நாள்

7
நாள் = 1 வாரம்

15
நாள் = 1 பக்ஷம் (பட்சம்)

2
பக்ஷம் = 1 மாதம்

2
மாதம் = 1 ருது (பருவம்)

3
ருது = 1 அயனம்

2
அயனம் = 1 வருடம்

60
வருடம் = 1 வட்டம்

60
உப விகலை = 1 விகலை

60
விகலை = 1 கலை

60
கலை = 1 பாகை

30
பாகை = 1 இராசி = 2 ¼ நட்சத்திரங்கள்

12
இராசி = ராசி மண்டலம் = 360 பாகை

1
நட்சத்திரம் = 13 பாகை 20 கலை = 4 பாதங்கள்

1
பாதம் = 3 பாகை 20 கலை

சோதிட அடிப்படை

  சோதிட     அடிப்படை   சோதிடத்தில் ஒரு நாள் என்பது இந்திய முறையில் காலை 6 மணி (சூரிய உதயம் முதல்) முதல் மறுநாள் காலை 6 மணி (சூரிய உதயம் ...